பட்டதாரி இளைஞர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள எழுத்தர் உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள எழுத்தர் உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

பட்டதாரி இளைஞர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

பணி : எழுத்தர் உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Director Centre for Technology Development and Transfer, Anna University, Chennai - 600025.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2019 for the post of Clerical Assistant
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+