அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளராக பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளராக பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

பணி : அலுவலக உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி

ஊதியம் : ரூ.10,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை au.nhhid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 10.10.2019 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Coordinator NHHID, Kalanjiyam Building, 2nd Floor, Opposite to Mining Engineering, CEG Campus, Anna University, Chennai - 600025.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய Coordinatore, NHHID, Anna University, Chennai - 600 025. +91-44-2235 7938 என்னும் எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2019: Apply For Office Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X