அண்ணா பல்கலையில் ஆலோசகர் வேலை வாய்ப்பு!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. தற்காலிக முறையில் நிரப்பப்படும் இப்பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அண்ணா பல்கலையில் ஆலோசகர் வேலை வாய்ப்பு!

பணி : ஆலோசகர்

பணியிடம் : அண்ணா பல்கலைக் கழகம்

கல்வித் தகுதி : எம்ஏ, எம்.டெக், எம்.எஸ்சி, எம்.எட்

முன் அனுபவம் : 30 வருடம்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பம் பெற : www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான தகவல் உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : தங்களது முழு சுயவிபரம் அடங்கிய விண்ணப்பத்தினை அஞ்சல் வழியாக அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Director, Centre for International Affairs, Anna University, Chennai 600 025.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 08

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்து கொள்ள https://www.annauniv.edu/pdf/Advisor.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2018 - Application Form Advisor Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+