தேசிய தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க கவுன்சிலில், திட்ட இணையாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக்கழகம்

பணி : தொழில்நுட்ப வணிகமயமாக்கல் நிர்வாகி, திட்ட இணையாளர், திட்ட உதவியாளர் (கணக்கு), திட்ட உதவியாளர்(நிர்வாகம்)

மொத்த காலிப் பணியிடங்கள் : 6

கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., பி.காம்., பி.ஏ.,ஆங்கிலம்.

இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக நியமனம் ஆகும். ஓராண்டு ஒப்பந்த காலத்திற்கு பின், செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரரின் பணி காலம் நீட்டிக்கப்படும்

திட்ட உதவியாளர் (கணக்கு), திட்ட உதவியாளர்(நிர்வாகம்) தவிர, மற்ற பதவிகளுக்கு முன் அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும். எனவே, விண்ணப்பதாரர்கள், தாங்கள் தற்போது பணிபுரியும் விவரங்கள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் ரூ.50 ஆயிரத்தில் வேலை

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் அஞ்சல் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும்.

தற்போது பணிபுரியும் விவரங்களுடன் கல்வி சான்றிதழ்கள் மற்றும் பதவிக்கு தகுந்த பிற சான்றிதழ்களின் நகல்களை உரிய சுய சான்றொப்பத்துடன் அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரிக்கு, ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில், வரும் 30ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி: Coordinator, Technology Enabling Centre , Room no.304, Second Floor, Platinum Jubilee Building, AC Tech Campus, Anna University, Chennai 600025.

ஊதியம்

இந்தப் பதவிகளுக்கு, ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

file:///C:/Users/admin/Desktop/advt_tec.pdf

https://www.annauniv.edu/nwsnew/

பதவிக்கான தகுதிகள், வயது வரம்பு தளர்வு, பணி காலம் உள்ளிட்ட இதர சந்தேகங்களுக்கு, மேற்குறிப்பிட்ட இணையதள முகவரி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
In the national ranking list, Anna University, which has secured 56.22 points and is ranked 20th in the All India ranking, has announced the vacancies.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+