Anna Universtiy Teaching Fellow Recruitment 2023: அண்ணா பல்கலையில் ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் வேலை...!

அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில், ஊடக அறிவியல், சுரங்க பொறியியல், தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில், காலியகா உள்ள Teaching fellow பதவிகளுக்கு தற்காலிக அடிப்படையில் ஆட்சேர்ப்பு அறிவிப்பை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : கிண்டி பொறியியல் கல்லுாரி வளாகம், அண்ணா பல்கலைக்கழகம்.

மேலாண்மை : மாநில அரசு

அண்ணா பல்கலையில் டீச்சிங் பணி …!

பணி விவரம்

Ø Teaching Fellow

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை

Ø Information Science and Technology 4

Ø Media Sciences 4

Ø Mining Engineering 1

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2023

கல்வித் தகுதி

எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்.சி., பி.ஹெச்டி., ஆகிய பாடங்களில், பதவிக்கு ஏற்ற கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

பணி காலம்: ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை...

ஊதியம் : தொகுப்பூதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.25,000 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

நோட் இட் ப்ளீஸ்...!

இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்படும். பணியின் காலம் ஆறு மாதம்.

மறக்காதீங்க...!

Ø விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, கோரப்பட்ட தகவல், அது சார்ந்த சான்றிதழுடன் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

15.09.2023 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

Ø நேர்காணல் நடக்கும் நாளில் விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை உடன் எடுத்த வர வேண்டும்.

Ø தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் நடக்கும் நாள் மற்றும் தேதி குறித்த அறிவிப்பு, அவர்களின் மின்னஞ்சல் வாயிலாக தெரியப்படுத்தப்படும்.

Ø சொந்த செலவில் தான் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இதற்கான பயண செலவு தொகை எதையும் கோர முடியாது.

க்ளிக் ப்ளீஸ்....!

https://www.annauniv.edu/events.php

https://annauniv.edu/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
An announcement has been made that 'Teaching fellow' posts are to be appointed on a temporary basis in the fields of media science, mining engineering, information science and technology in Anna University, which has secured 56.22 points in the national ranking list and is ranked 20th in the all-India ranking.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+