ரூ.2 லட்சம் ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Chief of Finance மற்றும் Company Secretary பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Chief of Finance மற்றும் Company Secretary பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.2 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜூலை 14ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2 லட்சம் ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ்

மேலாண்மை : பொதுத்துறை நிறுவனம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

பணி : Chief of Finance மற்றும் Company Secretary

கல்வித் தகுதி :

Chief of Finance - Chartered Accountant அல்லது Cost Accountant பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Company Secretary - இளநிலை பட்டம் அல்லது சட்டம் படித்தவர்கள் மேலும் பணியில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 01.06.2021 தேதியின்படி 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

ஊதியம் : மாதம் ரூ.80,000 முதல் அதிகபட்சம் ரூ.2,00,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

Chief of Finance - இங்கே கிளிக் செய்யவும்.

Company Secretary - இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 14.07.2021 தேதியன்று அறிவிப்பில் உள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.airindia.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Recruitment 2021: Walk-in interview for Chief of Finance & Company Secretary Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+