ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் (Air India) காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர், இணை மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் (Air India) காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர், இணை மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 30 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் (Air India)

மேலாண்மை : பொதுத்துறை நிறுவனம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 30

பணி : BPO Team Leader, Manager, Officer, AM, Assistant Manager, Deputy Manager, Manager, Station Manager, AGM, Head - IT, Sr. Supervisor மற்றும் Ground Instructor பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBBS, MCA, இளநிலை, முதுநிலை பட்டம், B.E, B.Tech அல்லது அதற்கு இணையான துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • BPO Team Leader, Head மற்றும் Ground Instructor - 55 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
  • Officer/ AM - 50 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
  • AGM - 55 முதல் 59 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
  • மூத்த கண்காணிப்பாளர் - 35 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு 40 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.27,005 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 17.08.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Alliance Air
Personnel Department
Alliance Bhawan,
Domestic Terminal -1, I.G.I Airport,
New Delhi - 110037

விண்ணப்பக் கட்டணம் :

  • மூத்த கண்காணிப்பாளர் பணிகளுக்கு ரூ.1,000
  • மற்ற பணிகளுக்கு - ரூ.1,500
  • மேலும், எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.airindia.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Recruitment 2021: Apply for Manager, Supervisor and other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+