ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

Air India Assets Holding Limited எனப்படும் AIAHL விமான ஆணையத்தில் காலியாக உள்ள Chief Financial Officer-CFO பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Air India Assets Holding Limited எனப்படும் AIAHL விமான ஆணையத்தில் காலியாக உள்ள Chief Financial Officer-CFO பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.50 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : Air India Assets Holding Limited (AIAHL)

மேலாண்மை : பொதுத்துறை நிறுவனம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

பணி : Chief Financial Officer-CFO

கல்வித் தகுதி :

Institute of Chartered Accountants of India நிறுவனத்தில் Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Institute of Cost Accountants of India Cost Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர், maintenance of Accounts, Budgetary Control, Final Accounts, Expenditure Accounting, Revenue Accounting, Statutory Compliance, Auditing and Taxation matters, Working Capital Management, Financial Planning போன்ற பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.1,50,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 23.07.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Company Secretary,
Air India Assets Holding Limited
(AIAHL),
Ground Floor, Airlines House, 113 Gurudwara
Rakabganj Road, New Delhi -110001

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.airindia.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Recruitment 2021: Application invited for Chief Financial Officer-CFO post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+