ஏர் இந்தியா பொறியியல் சேவை லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 393 டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு ததிகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.

நிர்வாகம் : ஏர் இந்தியா பொறியியல் சேவை லிமிடெட்
பணி : Aircraft Technician (Maint/Aircraft Overhaul, Engine) - 138
பணி : Aircraft Technician Avionics, Electrical, Instrument, Radio) - 102
கல்வித் தகுதி : Aircraft maintenance Engineering பிரிவில் டிப்ளமோ அல்லது மெக்கானிக்கல், ஏரோநட்டிக்கல் பிரிவில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூகேஷன், ரேடியோ, இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் டிப்ளமோ முடித்து ஒன்று மற்றும் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
Skilled Trades Men - Fitter, Sheet Metal Trade - 47
Skilled Trades Men Painter Trade - 28
Skilled Trades Men Upholstery, Sewing Technology Trade - 31
Skilled Trades Men, X-Ray, NDT Trade - 09
கல்வித் தகுதி : இயற்பியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி : Skilled Trades Men, Electroplating Trade - 02
கல்வித் தகுதி : இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி : Skilled Trades Men, Welder Trade - 04
பணி : Skilled Trades Men, Machincal Trade - 06
பணி : Skilled Trades Men, Fiberglass, Carpenter - 07
பணி : Draughtsman - 05
பணி : Skilled Trades - Plant Electrical - 02
பணி : Skilled Trades - Plant Mechanical - 12
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.08.2019 தேதியின்படி பொது பிரிவினர் 35 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 38 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
ஊதியம் : மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.
தேர்வு முறை : தொழில்திறன், டிரேடு தேர்வு மற்றும் டெக்னிக்கல் அஸஸ்மெண்ட் தேர்வு பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Air India Engineering Services Limited, Personnel Department, Avionics Complex, First Floor, IGI Airport(Near New Custom House), New Delhi - 110 037
விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை Air India Engineering Services Limites என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : http://www.airindia.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி மற்றும் சுயசான்று செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் தேதி : 26.08.2019 முதல் 24.09.2019 வரை நடைபெறும்
இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/808_1_Revised-Notification-for-Aircraft-Tech-and-Skilled-tradesmen.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












