ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்டில் சேவை நிறுவனத்தில் (Air India) காலியாக உள்ள இணை மேலாளர், உதவி, மூத்த மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்டில் சேவை நிறுவனத்தில் (Air India) காலியாக உள்ள இணை மேலாளர், உதவி, மூத்த மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட் (Air India Express)

மொத்த காலிப் பணியிடங்கள் : 03

பணி : Deputy Manager, Assistant மற்றும் Senior Assistant பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

  • இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant பதவிக்கு B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வேண்டும்.
  • மேலும், பணியில் குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Deputy Manager ரூ.60,000
  • Assistant - ரூ.25,000
  • Senior Assistant - ரூ. 28,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

Deputy Manager - இங்கே கிளிக் செய்யவும்.

Assistant -Airport Services - இங்கே கிளிக் செய்யவும்.

Senior Assistant - இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முனவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்டி, முன்னாள் இராணுவ விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://careers.airindiaexpress.in அல்லது அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India express Recruitment 2021: Apply for Deputy Manager, Assistant and Senior Assistant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+