AIASL Recruitment 2022:சென்னை ஏர்போர்ட்டில் தேர்வின்றி வேலை …!

சென்னை விமான நிலையத்தில் பணி வாய்ப்பு

சென்னை விமான நிலையத்தில், ஏர் இந்தியாவிமான சேவை நிறவனத்தில், 300க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு, தேர்வின்றி தற்காலிக அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

நிர்வாகம் : ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம்( Air India Airport services Limited)

மேலாண்மை : மத்திய அரசு

ஏர் இந்தியாவில் ரூ.21 ஆயிரம் ஊதியத்தில் பணி வாய்ப்பு …!

பணி விவரம்

வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (Customer Service Executive)

காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை: 144

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 12, 13 மற்றும் 14

பணி: யுடிலிட்டி ஏஜென்ட் மற்றும் ரேம்ப் ஓட்டுநர் (Utility Agent cum Ramp Driver)

காலியிடங்கள்: 15

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.11.2022

பணி: ஹேண்டிமேன் (Handyman)

காலியிடங்கள்: 150

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் தேதி: 15.11.2022

வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உள்ளது. இருப்பினும், வயது வரம்பில் மற்ற பிரிவினர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட சலுகை, தளர்வுகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் படித்து அறிந்து கொள்ளவும்.

ஏர் இந்தியாவில் ரூ.21 ஆயிரம் ஊதியத்தில் பணி வாய்ப்பு …!

ஊதியம்

ü வாடிக்கையாளர் சேவை நிர்வாகி - ரூ.21,300

ü யுடிலிட்டி ஏஜென்ட் மற்றும் ரேம்ப் ஓட்டுநர் - ரூ. 19,350

ü ஹேண்டிமேன் - ரூ.17,520

நோட் இட் ப்ளீஸ்...!

நேர்முக தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.

ஏர் இந்தியாவில் ரூ.21 ஆயிரம் ஊதியத்தில் பணி வாய்ப்பு …!

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்

Office of the HRD Department, Air India Unity Complex, Pallavaram Cantonment,

Chennai-600043.

காலிப் பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்கள், ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டுக்கு பணி புரிவர். பணி திறன் அடிப்படையில், பின்னர் பணி நீட்டிப்பு வழங்கப்படும்.

மாதிரி விண்ணப்ப படிவத்தில் கோரப்பட்ட சான்று ஆவணங்களுடன் நேர்காணல் நடைபெறும் நாளன்று உடன் எடுத்து வர வேண்டும்.

படிக்க இங்கு கிளிக் ப்ளீஸ்...!

http://www.aiasl.in/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/http://www.aiasl.in/resources/AIASL Walk-in-Interview_Advt_Nov_2022_Chennai_31Oct22.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India has issued a notification to fill various vacancies at Chennai Airport. These posts are to be filled on temporary basis. Interested and eligible candidates can participate in the interview. Don't forget that there will be an interview for both posts today and tomorrow...!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+