பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு!

ஏர் இந்தியா நிறுவனத்தின் அங்கமான ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

ஏர் இந்தியா நிறுவனத்தின் அங்கமான ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு!

காலிப் பணியிடம் : 01

பணி : வானூர்தி பராமரிப்பு பொறியாளர்

கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், எம்இ, எம்.டெக்.

வயதுவரம்பு : 50 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

முன் அனுபவம் : குறைந்தபட்ம் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை வானூர்தி துறையில் பணியாற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.18000 முதல் ரூ.20000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

அதிகாரப்பூர்வ இணையதளம் : http://aiesl.airindia.in

விண்ணப்பிக்கும் முறை : மின்னஞ்சல்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : [email protected] அல்லது [email protected]

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 09ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பப் படிவம்:-

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு!

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர் http://www.airindia.in/careers.htm அல்லது http://www.airindia.in/writereaddata/Portal/career/615_1_AME_AD_SHJ_06092018.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AIESL Recruitment - Walk In for Aircraft Maintenance Engineer Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+