ஐடிஐ படித்தவருக்கு ரூ.60 ஆயிரம் ஊதியம் - அழகப்பாச் செட்டியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அழகப்பாச் செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அழகப்பாச் செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ படித்தவருக்கு ரூ.60 ஆயிரம் ஊதியம் - அழகப்பாச் செட்டியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு!

மொத்த காலிப் பணியிடம் : 13

பணி மற்றும் பணியிட விபரம் :-

  • கைவினைஞர் : 01
  • உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் : 01
  • சார்ஜென்ட் : 01
  • கருமாரர் : 01
  • தொழில்நுட்ப பழுதுநீக்குபவர் : 01
  • கார்ப்பெண்டர் : 01
  • மெக்கானிக் : 03
  • ஆய்வக உதவியாளர் : 04

கல்வித் தகுதி :-

  • கைவினைஞர் : ஐடிஐ
  • உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் : உடல் கல்விக்கான அரசு ஆசிரியர் சான்று
  • சார்ஜென்ட் : இராணுவத் துறையில் அனுபவம்
  • கருமாரர் : ஐடிஐ
  • தொழில்நுட்ப பழுதுநீக்குபவர் : ஐடிஐ
  • கார்ப்பெண்டர் : ஐடிஐ
  • மெக்கானிக் : ஐடிஐ
  • ஆய்வக உதவியாளர் : ஐடிஐ

வயது வரம்பு:-

  • கைவினைஞர், உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர், கருமாரர், தொழில்நுட்ப பழுதுநீக்குபவர், கார்ப்பெண்டர், மெக்கானிக், ஆய்வக உதவியாளர் ஆகியோர் 36 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • சார்ஜன்ட் பணியிடத்திற்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:-

  • கைவினைஞர், உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர், கருமாரர், தொழில்நுட்ப பழுதுநீக்குபவர், கார்ப்பெண்டர், மெக்கானிக், ஆய்வக உதவியாளர் : ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரை
  • சார்ஜென்ட் : ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://accetedu.in/wp-content/uploads/2018/11/Appointment-1.jpg

விண்ணப்பிக்கும் முறை : http://accetedu.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

முதல்வர், அழகப்பாச் செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி- 630003

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 30

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://accetedu.in/ அல்லது http://accetedu.in/appointment-notification-acgcet/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ACGCET Karaikudi Recruitment 2018 – Mechanic Grade-II, Lab Assistant & Sergeant Jobs
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+