அக்சென்ச்சர் நிறுவனத்தில் அற்புதமான வேலை இருக்கு...!!அப்ளை பண்ணுங்க...!!!

அக்சென்ச்சர் (Accenture) நிறுவனத்தில் ஆக்டிமைஸ் அப்ளிகேஷன்ஸ் டெவலப்பர் (Actimize Applications Developer) பணியிடங்கள் காலியாக உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.accenture.com/in-en/careers/jobdetails?id=726461_india_1&title=Actimize Application Developer என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

அக்சென்ச்சர் சாப்ட்வேர் நிறுவனம், அயர்லாந்து-்அமெரிக்க தொழில்சார்ந்த சேவை நிறுவனமாகும்.
ஃபார்ச்சூன் குளோபல் 500 நிறுவனம், 2023ல் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்த அக்சென்ச்சர் நிறுவனம் $64.1 பில்லியன் வருவாய் ஈட்டியது. 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, அக்சென்ச்சர் உலகின் மிகப்பெரிய ஆலோசனை நிறுவனமாக ஊழியர்களின் எண்ணிக்கையில் கருதப்படுகிறது. 2019 முதல் ஜூலி ஸ்வீட் அக்சென்ச்சரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

அக்சென்ச்சர் நிறுவனத்தில் அற்புதமான வேலை இருக்கு...!!அப்ளை பண்ணுங்க...!!!

1950 களின் முற்பகுதியில் ஆர்தர் ஆண்டர்சனின் வணிக மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை பிரிவாக அக்சென்ச்சர் தொடங்கியது, கென்டக்கி யில் உள்ள லூயிஸ்வில்லில் உள்ள அப்ளையன்ஸ் பூங்காவில் ஜெனரல் எலக்ட்ரிக் ஒரு கணினியை நிறுவுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொண்டது.

இந்த பெருமைமிகு அக்சென்ச்சர் நிறுவனத்தில்தான் தற்போது ஆக்டிமைஸ் அப்ளிகேஷன்ஸ் டெவலப்பர் (Actimize Applications Developer) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
உடனடியாக இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்புவது நலம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

கல்வித்தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அனுபவம்:

இந்த ஆக்டிமைஸ் அப்ளிகேஷன்ஸ் டெவலப்பர் (Actimize Applications Developer) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 4 வருடங்கள் முதல் 6 வருடங்கள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

பிற தகுதிகள்: ஜாவா, வெப்சர்வீஸஸ், எஸ்கியூெல், பிஎல் எஸ்கியூஎல் (JAVA, Webservices, SQL, PL SQL) போன்ற தகுதிகளைப் பெற்று உள்ளவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

தேர்வு செய்யும் முறை:

இந்த அக்சென்ச்சர் (Accenture) நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு, எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு (Interview, Written Test, Skill Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.accenture.com/in-en/careers/jobdetails?id=726461_india_1&title=Actimize Application Developer என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்யலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Accenture has been hiring efficient workers for the post of Actimize Application Developer. The candidates who are to be selected for the post will get employment in the city of Coimbatore, Tamil Nadu, India. To be eligible to apply for the post the candidates must have 15 years of full time education. A minimum of 4 years to a maximum 6 of years of previous work experience is necessary to apply for the post.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+