Aavin recruitment: 8, 10-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!

விருதுநகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அற

விருதுநகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Aavin recruitment: 8, 10-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : விருதுநகர், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (ஆவின்)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 11

பணியிடம் : விருதுநகர்

பணி மற்றும் காலிப்பணியிட விபரம்

Junior Executive - 01
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

தொழில்நுட்பவியலாளர் - 01
ஓட்டுநர் - 08
அலுவலக உதவியாளர் - 01

ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

கல்வித் தகுதி : இப்பணியிடங்களுக்கு 8-வது, 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வுகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.250
  • எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :

The General Manager, Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd., Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O), Srivilliputtur - 626 125.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 12.02.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdvrd140120.pdf/dac95467-fce4-238b-d37d-f07959a74eae என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin Virudhunagar Recruitment 2020 Out: Apply For Technician, Driver and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+