உள்ளூரிலேயே அரசு வேலை வாய்ப்பு - அழைக்கும் ஆவின்!

தமிழக அரசின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆவின் காலியாக உள்ள சந்தைப்படுத்துதல் நிர்வாகி பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழக அரசின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) காலியாக உள்ள சந்தைப்படுத்துதல் நிர்வாகி பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு எம்பிஏ தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

உள்ளூரிலேயே அரசு வேலை வாய்ப்பு - அழைக்கும் ஆவின்!

நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனம் (ஆவின்)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : சந்தைப்படுத்துதல் நிர்வாகி

கல்வித் தகுதி : எம்பிஏ

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.7500

இணைய முகவரி : http://www.aavinmilk.com/hrerdapp040219.pdf

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 13.02.2019 நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Chilling center, Veerapandi Pirivu, Tirupur- 641605.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.aavinmilk.com/hrerd040219.html அல்லது http://www.aavinmilk.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin Erode Recruitment 2019 – Apply For Various Marketing Executives Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+