வேலை, வேலை, வேலை!! ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் இந்திய விமான ஆணையத்தில் வேலை!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள ஆலோசகர் மற்றும் இளநிலை ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள ஆலோசகர் மற்றும் இளநிலை ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.75 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை!! ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் இந்திய விமான ஆணையத்தில் வேலை!

நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Consultant மற்றும் Junior Consultant

மொத்த காலிப் பணியிடங்கள் : 06

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 70 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

  • இந்திய விமான ஆணையத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், AAI ஆணையத்தில் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 10 ஆண்டுகள் வரையில் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.50,000 முதல் அதிகபட்சம் ரூ.75,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 03.09.2021 தேதிக்குள் [email protected] எனும் முகவரிக்கு தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.aai.aero அல்லது மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAI Recruitment 2021: Application invited for Consultant and Junior Consultant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+