ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 542
வயது வரம்பு: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/- எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் மகளிருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்: ரூ.40,000 - 1,40,000/-
கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆர்கிடெக்ஷர், சிவில் ஆகிய துறைகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28-05-2018
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












