UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!

தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்தில் சேருவதற்கான யுபிஎஸ்சி எம்டிஏ 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்னும் இணையதளத்தில் இதனை அறிந்துகொள்ளலாம்.

தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்தில் சேருவதற்கான யுபிஎஸ்சி எம்டிஏ 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்னும் இணையதளத்தில் இதனை அறிந்துகொள்ளலாம்.

UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்தில் சேருவதற்கான UPSC NDA தேர்வினை கடந்த நவம்பர் 17 ஆம் தேதியன்று நடத்தியது.

தற்போது இத்தேர்விற்கான முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்றவர்கள் தங்களுடைய விபரங்கள், பெயர், தேர்வு எண் ஆகியவற்றைப் பயன்படுத்தி upsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

UPSC NDA 2 தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

  • விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லவும்.
  • முகப்பு பக்கத்தில் What's New என்னும் பகுதியில் National Defence Academy and Naval Academy Examination (II), 2019 என்ற லிங்க் இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது NDA தேர்வு முடிவுகள் அடங்கிய மற்றொரு பக்கம் திறக்கப்படும். அதில் நேரடியாக சென்று தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பிடிஎப் பையிலில் தங்களுடைய தேர்வு முடிவை நேரடியாகக் காண Ctrl+F என்ற தேடுதல் ஆப்ஷனை பயன்படுத்தி, தங்களுடைய பெயர் அல்லது பதிவு எண் டைப் செய்ய வேண்டும்.
  • இதன் மூலம் தேர்வர்கள் தங்களுடைய UPSC NDA 2 தேர்வு முடிவை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

நேரடியாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC NDA 2 Result 2019 Declared at upsc.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+