போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் கேரியர் இந்தியா தொகுத்து வழங்குகிறது

டிஎன்பிஎஸ்சி தேர்வில் சமிபகாலமாக நடப்பு கேள்விகளின் பங்கு அதிகரித்து காணப்படுகிறது

By Sobana

டிஎன்பிஎஸ்சி தேர்வு நெருங்கும் வேளையில் போட்டி தேர்வுக்கான பரப்பில் இருப்பவர்களுக்கான நடப்பு நிகழ்வுகள் குறித்து கேள்வி பதில் அளிக்கப்படுகிறது . பயிற்சி செய்யுங்கள் படியுங்கள்

1 பீகாரில் போதை பழக்க அடிமை பழக்க நிறுத்துவது நாக்ஷா முக்தா என்ற மனித சங்க்லி எத்தனை கிமீட்டர் நடைபெற்றது
விடை : 11 ஆயிரம் கிமீட்டர் மனித சங்கிலி
2 முதல் வானுர்தி இணைப்பு உதான் திட்டத்தின் கீழ் பிராந்திய பகுதிகளை இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்ட வருடம்
விடை : பிப்ரவரி, 2017

போட்டி தேர்வு நெருங்குகின்றது முறையாக படிக்கவும்

3 காரிப் கல்யாண் யோஜனா என்பது :
வரியற்ற சேமிப்பு
4 சுவயம் என்றால் என்ன
விடை: சுவயம் என்பது 2000 கல்வி பாடத்திட்டங்களை கொண்ட திட்டம் ஆகும்

5 மிசல்ஸ் ரூபெல்லா என்ற நோய் தடுப்பூசிகள் வழங்க பிரச்சாரம் நடத்தப்படுவது எங்கே
விடை : பெங்களுரூ
6 ஊரக மேம்பாட்டு டிஜிட்டல் கல்வி எந்த திட்டத்தின் கீழ் வரும் :
விடை: பிரதான் மந்திரி கிராம்யோஜ்னா சக்சாரதா அபியான் திட்டத்தின் கீழ் 6 கோடி பேர் படித்துள்ளனர்
7 இராணுவ தளபதி தல்பீர் சிங் நேற்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இராணுவ தளபதியாக பதவி ஏற்றவர்
விடை: பிபின் ரவாத்
8 2016 ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் தமிழ்நாட்டில் தேடப்பட்ட வார்த்தை மற்றும் பெரும்பாலான மாநிலங்களில் தேடப்பட்ட வார்த்தை என்ன?
விடை: தமிழ்நாட்டில் "ரேமோ", பெரும்பாலான மாநிலங்களில் ஃப்ரீடம் 251 போன் தேடப்பட்டது
9 குல்லாம் குல்லா என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதிய இந்தி நடிகர் யர்ர்?
விடை: ரிஷி கபூர், மீனா ஐயருடன்

10 பிரிட்டன் ராணி சர் பட்டம் வழங்கி கவுரவித்த இந்தியர்கள் யார்
விடை: பேராசிரியர் சங்கர் பாலசுப்பிரமணியம் , ஹர்தீப் சிங், பெகோல்,கமல் தீப் சிங் பூய்
இத்தகைய கேள்விகளை படியுங்கள் நடப்பு நிகழ்வுகளை குறித்து கேள்வி பதில்கள் தேர்வுக்கு உதவலாம் .

சார்ந்த தகவலகள்:

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்க்கான நடப்பு நிகழ்வுகள் குறித்து கேள்வி பதில் நன்றாக படியுங்கடிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்க்கான நடப்பு நிகழ்வுகள் குறித்து கேள்வி பதில் நன்றாக படியுங்க

போட்டி தேர்வு எழுதுவோர்க்கான பயிற்சி வினாக்கள் அனைவரும் படிக்கவும்போட்டி தேர்வு எழுதுவோர்க்கான பயிற்சி வினாக்கள் அனைவரும் படிக்கவும்

போட்டி தேர்வில் பொதுஅறிவு பகுதியில் அரசியலமைப்பு பாடத்தில் அதிக மதிபெண் பெறுவது அறிவோம் போட்டி தேர்வில் பொதுஅறிவு பகுதியில் அரசியலமைப்பு பாடத்தில் அதிக மதிபெண் பெறுவது அறிவோம்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article had current affairs practice questions for tnpsc aspirants to study and practice
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X