டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெற அனைவருக்குமான நடப்பு வினாவிடைகள் நன்றாக படிக்கவும் மிகவும் உதவிகரமாக இருக்கும் கேள்விகள் நன்றாக படிக்கவும் . வெற்றி பெறவும் போட்டி தேர்வுக்கான நடப்பு கேள்விகள் எந்த அளவு தெரிந்து வைத்து கொள்கிறோமோ அந்த அளவில் தேர்வில் வெற்றி பெறலாம் . குரூப் 2ஏ தேர்வு நெருங்குகின்றது ஆகையால் தேர்வு குறித்து ஒரு ஒரு இலக்கு நோக்கி படிக்க திட்டமிட்டு முடித்திருப்பீர்கள் ஆகையால் அத்தகைய திட்த்துடன் கரியர் இந்தியா வழங்கும் ரிவைஸ் பேட்டனான நடப்பு நிக்ழ்வுகளை படியுங்கள் வெற்றி கனவோடு தேர்வு எழுத முனையுங்கள்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெல்ல தேவையான நடப்பு நிகழ்வுகள்

1 இந்தியாவின் அதிவேக இரயில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் எதிலிருந்து எது வரை பயணத்தை தொடங்கியது

விடை: மும்பை மற்றும் காமாளி கோவா

2 இந்தியாவின் மிக நீண்ட சாலை பாலம் எதை இணைக்கிறது

விடை: அஸ்ஸாம் முதல் அருணாச்சல பிரதேஷ் அருணாச்சலம் வரை

3 முப்பது வருடங்களுக்கு பிறகு இந்திய இராணுவம் பெற்றது எதனை

விடை: எம் 777 ஹவாயிட்சர் ஆர்டில்லரி கன்ஸ்

4 நாட்டில் கழிப்பிடம் அவசியம் குறித்து பிரச்சாரம் நடத்த மத்திய அரசு புதிதாக தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர்

விடை: தார்வாஷா பேண்டு

5 இந்திய இரஷ்யாவின் எத்தனை வருட இராஜ உறவுகள் கொண்டாட்டம் கையெழுத்தானது

விடை: செயுண்ட் பீட்டர்ஸ் பர்க்

6 ஜூன் மாதம் வங்க கடலில் இருந்து பங்க்ளாதேஷ் வழியாக கரையை கடந்த புயல் பெயர்

விடை: மோரா

7 தேசிய புத்தாக்க அறக்கட்டளை ஏபிஜே .அப்துல்கலாம் அவர்களது பிறந்த தினத்தை எவ்வாறு கொண்டாடுகிறது

விடை: புத்தாக்க தினமாக கொண்டாடுகிறது இக்ணைட் என்ற பட்டம் வழங்குகிறது

8 மத்திய மனிதவள மேம்பட்டுத்துறை அமைச்சகம் தொழில்நுட்பத்துடன் இணைந்து மூன்று கல்விதிட்டங்கள் அறிமுகம் செய்தது

விடை: சுவயம், சுவயம் பிரபா, தேசிய கல்வி களஞ்சிய திட்டம்

9 ஆசியாவின் மிகப்பெரிய பன்நோக்கு விளையாட்டு மைதானம் நிறுவப்பட்டுள்ள இடம்

விடை: குஜராத்தில் அகமதாபாத்திலுள்ள அரேனா என்ற மைதானம் ஆகும்

10 நாட்டின் தொலைதூர பரிசோதனை வளாகம் அமைக்கப்ப்டுள்ள இடம்

விடை: அந்தமான் நிக்கோபாரில் உள்ள ரட்லண்ட் தீவு

சார்ந்த தகவகல்கள் : 

குரூப் 2ஏ டிஎன்பிஎஸ்சி கவுண்டவுன் தொடங்கிருச்சு புக்கும் கையுமா இருக்கிறிர்களா 

குரூப் 2ஏ தேர்வுக்கான பொதுஅறிவு வினா விடைகள் நன்றாக படியுங்கள் தேர்வில் வெல்லுங்க

English summary
above article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia