TNPSC AAO Hall Ticket 2021: டிஎன்பிஎஸ்சி AAO தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி உதவி தோட்டக் கலை அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் முறையில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழக அரசிற்கு உட்பட்ட தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள உதவி தோட்டக் கலை அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 04.03.2021 தேதியுடன் முடிவடைந்தது. தற்போது, இத்தேர்வில் விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் முறையில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC AAO Hall Ticket 2021: டிஎன்பிஎஸ்சி AAO தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு!

TNPSC சார்பில் Assistant Agricultural Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு 05.02.2021 முதல் 04.03.2021 தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. மொத்தம் 429 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கானத் தேர்வு வரும் 17.04.2021 தேதியன்று நடைபெறவுள்ள நிலையில் இதற்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் https://apply.tnpscexams.in/download-hallticket?app_id=UElZMDAwMDAwMQ== எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC AAO Hall Ticket 2021 for AO AAO AHO Released tnpsc.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+