TN TRB Result: கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TN TRB Result: கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

 

கணினி பயிற்றுநர் நிலை -1 (முதுகலை ஆசிரியர்) பணியிடத்திற்கான தேர்வு கடந்த ஜூன் 23 மற்றும் 27ஆம் தேதிகளில் நடைபெற்றது. தற்போது, இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நவம்பர் 25 அன்று இத்தேர்விற்கான முடிவுகளை www.trb.tn.nic.in என்னும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் http://www.trb.tn.nic.in/CI_2019/pgciresult.pdf என்னும் இணையதள முகவரியில் நேரடியாகவும் தங்களது தேர்வு முடிவுகளைக் காணலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN TRB Result: Computer Instructor Exam Result, Marks Released
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X