TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு நேரடி நியமன தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேரடி நியமன தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1-ற்கான கணினி வழித் தேர்வு வரும் செப்டம்பர் 27, 28 மற்றும் மற்றும் செப்டம்பர் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இத்தேர்விற்கான அனுமதி சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் தங்களது பதிவு எண், கடவுச் சொல் ஆகியவற்றைக் கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு நுழைவுச் சீட்டினை பெற - இங்கே கிளிக் செய்யவும்.

முக்கியக் குறிப்புகள்

ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டினை பிரதி எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும், விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் தவறாமல் எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளன்று முற்பகல் தேர்விற்கு 07.30 மணிக்கு முன்பாகவும், பிற்பகல் தேர்விற்கு 12.30 மணிக்கு முன்பாகவும் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN TRB Admit Card 2019: Released at trb.tn.nic.in, Download Now
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+