தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2-க்கு விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இத்தேர்வில் விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலமாக மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக மட்டுமே இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.
இதுகுறித்தான அறிவிப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியயத்தின் www.trb.tn.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
English summary
TN TET Notification 2019 : Tamilnadu TET Recruitment - Apply Online
Story first published: Friday, March 1, 2019, 15:45 [IST]


Click it and Unblock the Notifications












