பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள்கள் தமிழக அரசிற்கு உட்பட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள், மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணையதளமான http://www.tnscert.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த அறிவிப்பு அனைத்து பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாக மாதிரி வினாத்தாளைப் பள்ளிக் கல்வித் துறை அனுப்பி உள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த மாதிரி வினாத்தாளின் அடிப்படையில் தான் வரும் காலாண்டு, அரையாண்டு மற்றும் அரசு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
education school exam result central government student tamilnadu கல்வி மத்திய அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு தமிழகம்
English summary
TN 10th SSLC Sample Papers, Tamilnadu SSLC Question Papers
Story first published: Monday, August 5, 2019, 11:45 [IST]


Click it and Unblock the Notifications












