ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு..!

தமிழகத்தில் ஆசிரியா் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வருகின்ற ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

By Saba

தமிழகத்தில் ஆசிரியா் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வருகின்ற ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு..!

தமிழகத்தில் 2019-20 ஆம் ஆண்டிற்கான ஆசிாியா் தகுதித் தே்ாவு (டிஎன்டிஇடி) அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அப்போது, விண்ணப்பிப்பதற்காக அறிவிக்கப்பட்டு தோ்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 12ம் தேதி வரையில் பெறப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தோ்வு வரும் ஜூன் 8 மற்றும் 9ம் தேதி நடைபெறும் என்று தேர்வு வாரியத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 8ம் தேதி தகுதித் தோ்வுக்கான முதல் தாள், 9ம் தேதி இரண்டாம் தாளுக்கான தோ்வுகள் நடைபெறும் என்றும், தோ்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தோ்வு குறித்த தகவல்களைப் பெற http://www.trb.tn.nic.in/ என்ற இணையதள முகவரியினைக் காணலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Teacher Eligibility Test Date Announced
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X