11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 11, 12ம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு எழுதி மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் செய்யப்பட்ட பட்டியல் இன்று (ஆகஸ்ட் 14) வெளியிடப்படவுள்ளது.

By Saba

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 11 மற்றும் 12ம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு எழுதி மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் செய்யப்பட்ட தேர்வர்களின் பட்டியல் இன்று (ஆகஸ்ட் 14) வெளியிடப்படவுள்ளது.

11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை scan.tndge.in என்ற இணையதளத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பித்தவர்களில் இந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Special Supplementary Exam for Class 11 and 12th: Revision Results released today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+