ஆர்ஆர்பி குரூப் டி 2018: அக்டோபர் 16 தேதிக்கான அட்மிட் கார்டு வெளியீடு!

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (RRB) ரயில்வே குரூப் டி தேர்வானது கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (RRB) ரயில்வே குரூப் டி தேர்வானது கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரிவு வாரியாக நடைபெறும் இத்தேர்வுகளுக்கு ஏற்ப தேர்வு அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அதற்படி தற்போது அக்டோபர் 16ம் தேதிக்கான தேர்வு அனுமதிச்சீட்டு ஆர்ஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.

ஆர்ஆர்பி குரூப் டி 2018: அக்டோபர் 16 தேதிக்கான அட்மிட் கார்டு வெளியீடு!

இதுகுறித்து இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆர்ஆர்பி குரூப் டி தேர்வின் அக்டோபர் 16ம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கான அனுமதிச் சீட்டு இன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்படும் எனவும், தேர்வு மாநிலம், தேர்வு தேதி உள்ளிட்டவை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதவுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேர்வு அறைக்கு வரும்பொழுது தேர்வு அனுமதிச் சீட்டுடன், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவுடைய சுயபுகைப்படம் இரண்டினைக் கொண்டு வரவேண்டும்.

குரூப் டி தேர்வுக்கான அனுமதிச்சீட்டு ஆர்ஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டங்கள் வாரியாக உள்ள ஆர்ஆர்பி-யின் இணையதளத்தில் தங்களுடைய பதிவெண்ணை இட்டு அனுமதிச்சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு: அதிகாரப்பூர்வ இணையதளங்கள்

RRB Guwahati (www.rrbguwahati.gov.in)
RRB Jammu (www.rrbjammu.nic.in)
RRB Kolkata (www.rrbkolkata.gov.in)
RRB Malda (www.rrbmalda.gov.in)
RRB Mumbai (www.rrbmumbai.gov.in)
RRB Muzaffarpur (www.rrbmuzaffarpur.gov.in)
RRB Patna (www.rrbpatna.gov.in)
RRB Ranchi (rrbranchi.gov.in)
RRB Secunderabad (rrbsecunderabad.nic.in)
RRB Ahmedabad (www.rrbahmedabad.gov.in)
RRB Ajmer (rrbajmer.gov.in)
RRB Allahabad (rrbald.gov.in)
RRB Bangalore (rrbbnc.gov.in)
RRB Bhopal (www.rrbbpl.nic.in)
RRB Bhubaneshwar (www.rrbbbs.gov.in)
RRB Bilaspur (www.rrbbilaspur.gov.in)
RRB Chandigarh (www.rrbcdg.gov.in)
RRB Chennai (www.rrbchennai.gov.in)
RRB Gorakhpur (www.rrbguwahati.gov.in)
RRB Siliguri (www.rrbsiliguri.org)
RRB Thiruvananthapuram (rrbthiruvananthapuram.gov.in)

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RRB Group D Admit Card 2018 Out: Download Railway Admit Card!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+