UGC NET 2021: நெட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கால அவகாசம் நீட்டிப்பு

யூஜிசி, நெட் சார்பில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவுற்ற நிலையில் தற்போது, விண்ணப்பதாரர்களின் நலன் கருதி கால அவகாசம் 2021 மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரைக்கும் நீட்டிப்பு செய

மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி பெறுவதற்கும், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுவதற்கும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். தற்போது இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

UGC NET 2021: நெட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கால அவகாசம் நீட்டிப்பு

யூஜிசி, நெட் சார்பில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவுற்ற நிலையில் தற்போது, விண்ணப்பதாரர்களின் நலன் கருதி கால அவகாசம் 2021 மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரைக்கும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கலை, அறிவியல், மேலாண்மையியல், பொருளாதாரம், மானடவியல் போன்ற துறைகளில் 55 சதவிதிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:

நெட் (NET) தேர்வு ஆன்லைன் வழியில் இரண்டு தாள்களாக நடைபெறவுள்ளது. முதல் தாள் 100 மதிப்பெண்களுக்கும், இரண்டாம் தாள் 200 மதிப்பெண்களுக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய இணைய முகவரிகள்:

NTA UGC NET 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு

NTA UGC NET 2021 ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட UGC NET தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nta.ac.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக வரும் மார்ச் 09ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NTA UGC NET 2021 Registration Date Extended, Apply Here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X