நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ.,30 கடைசி!

இளநிலை மருத்துவப் படிப்புகளில் (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் நவம்பர் 30ம் தேதியே கடைசி நாளாகும்.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் நவம்பர் 30ம் தேதியே கடைசி நாளாகும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ.,30 கடைசி!

நீட் 2019 தேர்வு அடுத்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் 5ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பு தேசிய தகுதித் தேர்வு ஆணையம் (என்டிஏ) வெளியிட்டுள்ளது. இதற்கு நவம்பர் 30ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

https://ntaneet.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தினை பெறலாம். இத்தேர்வு முடிவுகள் 2019 ஜூன் 5ம் தேதி வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 1400

எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு : ரூ.750

நீட் நுழைவுத் தேர்விற்கு நவம்பர் 1 முதல் பதிவுகள் துவக்கம்!நீட் நுழைவுத் தேர்விற்கு நவம்பர் 1 முதல் பதிவுகள் துவக்கம்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NTA NEET (UG) 2019: Registration process begins; apply at ntaneet.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X