தேர்வு, விண்ணப்பக் கட்டணம் இல்லாமல் ஒரு நுழைவுத் தேர்வு: புதுமை செய்யும் கேஐஐடி

புவனேஸ்வர்: தேர்வு, விண்ணப்பக் கட்டணம் இல்லாமல் நுழைவுத் தேர்வை உயர்கல்வி சேர்க்கைக்காக நடத்துகிறது கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி (கேஐஐடி). இந்தத் தேர்வு ஏப்ரல் 21 முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பி.டெக் படிப்பு

பி.டெக் படிப்பு (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்டூருமென்டேஷன், மெக்கானிக்கல் (ஆட்டோமொபைல்), இரட்டை டிகிரி படிப்பு, பி.ஆர்க், எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை நடத்துகிறது கேஐஐடி.

நுழைவுத் தேர்வு

வழக்கமாக கல்வி நிறுவனங்கள் நுழைவுத் தேர்வுக்காக ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கின்றன.

 

 

செலவு அதிகம்

பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் இதற்காக ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் ரூ.10 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டியது.

தடுக்க இலவசத் தேர்வு

இதைத் தடுக்கவே கேஐஐடி கல்வி நிறுவனம் தேர்வு, நுழைவுக் கட்டணம் இல்லாமல் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்-லைன் தேர்வை இலவசமாக எழுதலாம். இதற்காக www.kiitee.ac.in, www.kiit.ac.in ஆகிய இணையதளங்களில் பெயர்களைப் பதிவு செய்யலாம்.

கடைசி தேதி

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி மார்ச் 31 ஆகும்.

 

 

அச்சுதா சமந்தா

ஏழை, எளிய மாணவர்களும் இந்தப் படிப்பை படிக்கவே இந்த இலவச நுழைவுத் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளார் கேஐஐடி நிறுவனர் டாக்டர் அச்சுதா சமந்தா.

 

 

கேஐஐடிஇஇ தேர்வு

இந்த நுழைவுத் தேர்வுக்கு KIITEE என்று பெயரிட்டுள்ளது கேஐஐடி நிறுவனம்.

 

 

மாணவர்களுக்கு உதவ...

இதுகுறித்து டாக்டர் அச்சுதா சமந்தா கூறியதாவது: நமது நாட்டில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம், என்ஐடி உள்ளிட்ட நிறுவனங்களின் நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டியுள்ளது. அதற்காக அவர்கள் ஏராளமாக செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. இதைத் தடுக்கவே எங்களது நுழைவுத் தேர்வை இலவசமாக்கினோம். ஏழை எளிய மாணவர்களுக்கு என்றார் அவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  The KIITEE will be held between April 21-30, 2016 with no application/exam fee. The test will be conducted BTech (4 years); civil, mechanical, electrical, electronics, computer science, information technology, electronics and electrical, electronics and instrumentation, mechanical (automobile) and dual degree programme. BTech & MTech-biotechnology (dual degree program), B Arch (5 years), BTech (lateral entry-3 YEARS), MBBS (4.5 years), BDS (4 years), BSc Nursing (4 years), BA.LLB, BBA.LLB and BSc.LLB (5 years), Bachelor of Design (fashion/textiles-4 years), Bachelor of Film and television production (3 years), BBA, BCA, MSc (Biotechnology/Applied Microbiology), Integrated Master of Mass Communication (5 years), MSc (Nursing), MCA, MCA (lateral entry), MTech, LLM and PhD. The students can apply online for free at KIIT websites www.kiitee.ac.in/www.kiit.ac.in from December 10, 2015 to March 25, 2016. The last date for receiving application form is March 31, 2016.Each year, a student spends close to Rs 5,000 to Rs 10,000 for applying in various institutions and subsequently writing entrance tests. With most of the institutions conducting their own tests for admission, a student needs to apply in each institution by paying a hefty fee and if selected, pay another set of fee to write exams. In many cases, even in a single institution, a candidate needs to pay separate fee for writing tests for different exams. As the test application and entrance test fee varies in thousands of rupees, the student ends up paying a hefty sum for these institutions without a clue whether he gets selected or not! For long, there has been a demand from the student community to condone off or reduce the test fee. However, even the government run institutions haven't taken the lead so far.As a student friendly gesture, the Kalinga Institute of Industrial Technology (KIIT) University which conducts the annual KIITEE has chosen to do away with both the application and entrance fees. This means-a student who is aspiring to join any of the KIIT courses; BTech to BArch, MBBS to BDS and MCA to LLM need not pay a single paise fee for these entrance tests. Kick-starting a new trend in the country, KIIT founder Dr Achyuta Samanta said, "We have received a numerous representations from the students as to why they were being charged for the entrance tests for which they were not sure of getting through. As this is the age of multiple tests, thousands of rupees were being spent on application and entrance fees; leave alone the college fee. So, we had decided to scrap the application/entrance test fee and any candidate can log into our website and apply for free. We hope this will be one of the major relief for the student community across the country."BackgroundWhy so many entrance tests?For example, India has 30 NITs (National Institutes of Technology), 15 IITs (Indian Institutes of Technology), four IIITs (Indian Institutes of Information Technology) and five IISERs (Indian Institutes of Science Education and Research) along with scores of deemed universities. This means that there are more than 160 entrance tests in the country alone with take place anywhere between March to August.
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more