சென்னைப் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் 2018 மே மாதத் தேர்வு மறு மதிப்பீடு முடிவுகள் இன்று (அக்டோபர் 16) வெளியிடப்பட உள்ளன.

தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் தொழில் படிப்புகளுக்கான இந்தத் தேர்வுத்தாள் மறு மதிப்பீடு முடிவுகளை www.ideunom.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) மாலை 5 மணி முதல் மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
madras university exam results revaluation results university education tamilnadu சென்னை பல்கலைக் கழகம் தேர்வு முடிவுகள் மறுமதிப்பீடு பல்கலைக் கழகம் தமிழ்நாடு கல்வி
English summary
Madras University Revaluation Results 2018 Declared at ideunom.ac.in
Story first published: Tuesday, October 16, 2018, 13:32 [IST]


Click it and Unblock the Notifications












