சென்னைப் பல்கலைக் கழகத்தில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த பருவத் தேர்விற்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் கடந்த 2019 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பருவத் தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்விற்கான முடிவுகள் தற்போது அப்பல்கலைக் கழகத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் www.unom.ac.in என்னும் இணையதளத்தில் வாயிலாக பதிவெண்ணைப் பயன்படுத்தி தங்களுடைய தேர்வு முடிவுகளைக் காணலாம்.
madras university exam results university education tamilnadu சென்னை பல்கலைக் கழகம் தேர்வு முடிவுகள் மறுமதிப்பீடு பல்கலைக் கழகம் தமிழ்நாடு கல்வி
English summary
Madras University November Semester Result Declared at unom.ac.in
Story first published: Saturday, February 1, 2020, 10:42 [IST]


Click it and Unblock the Notifications












