LIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு!

எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் அக்டோபர் 30, 31ம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தேர்வு நுழைவுச் சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் அக்டோபர் 30, 31ம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தேர்வு நுழைவுச் சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

LIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு!

மத்திய அரசிற்கு உட்பட்டு இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கான விண்ணப்பப்பதிவு முடிவடைந்த நிலையில், தற்போது முதல்நிலைத் தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் www.licindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய தேர்வு எண் மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி தங்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பாக, இந்த நுழைவு சீட்டு அக்டோபர் 16ம் தேதி முதல் 31 தேதி வரையில் மட்டுமே இணையத்தில் இருக்கும். அதற்குள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

LIC Assistant Prelims Admit Card பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:

  • விண்ணப்பதாரர்கள் www.licindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
  • அதில், 'Careers' என்னும் பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • தற்போது Recruitment of Assistants -2019 என்று குறிப்பிடப்பட்டிருக்கும், அதில், Next Page என்னும் பட்டனை கிளிக் செய்யவும்.
  • LIC Assistant Prelims Admit Card தேர்வு நுழைவுச்சீட்டு உள்ள பக்கம் திறக்கப்படும்.
  • விண்ணப்பதாரர் அங்கு தங்களுடைய Registration No / Roll No மற்றும் Password / DOB (DD-MM-YY) ஆகியவற்றை டைப் செய்தால் போதும். உங்களுடைய ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

நேரடியாக LIC Assistant Admit Card 2019 பக்கத்திற்குச் செல்ல http://licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Assistants-2019 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
LIC Assistant Admit Card 2019 Out: How to download, exam pattern and other details
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+