எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..! விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள துணை நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச் சீட்டு வெளியாகியுள்ளது.

எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள துணை நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச் சீட்டு வெளியாகியுள்ளது.

எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..! விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி-யில் காலியாக உள்ள துணை நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மார்ச் 2ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

,தனைத்தொடர்ந்து, தற்போது எல்ஐசி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இதனை எல்ஐசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.licindia.in/ அல்லது https://ibpsonline.ibps.in/licaaofeb19/ என்னும் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நுழைவுச்சீட்டு ஏப்ரல் 30ம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

முக்கிய தேதிகள்:-

  1. விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் மார்ச் 2, 2019
  2. விண்ணப்பப் பதிவுக்கு கடைசி நாள் மார்ச் 23, 2019
  3. முதல்நிலை தேர்வுக்கு கால் லெட்டர் டவுன்லோட் செய்ய அவகாசம் ஏப்ரல் 22-30, 2019
  4. ஆன்லைனில் முதல்நிலை தேர்வுக்கான உத்தேச தேதி மே 4-5, 2019
  5. ஆன்லைனில் முக்கியத் தேர்வுக்கான உத்தேச தேதி ஜூன் 28, 2019
More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
LIC AAO 2019 Admit Card: Hall Ticket Released; Download at http://licindia.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+