கேரள அரசு உயர் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்று முடிந்த 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

கேரள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 28ம் தேதியன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று கேரள உயர்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான dhsekerala.gov.in அல்லது keralaresults.nic.in ஆகிய முகவரியில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
தேர்வு முடிவுகளைக் காண:-
- keralaresults.nic.in அல்லது dhsekerala.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள "DHSE Plus One Result 2019" என்னும் பகுதியினை கிளிக் செய்யவும்.
- அங்கே தேர்வரின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவிட வேண்டும்.
- தற்போது உங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும். அதனை பிற்காலத் தேவைக்காகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
education school exam result central government student tamilnadu கல்வி மத்திய அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு தமிழகம்
English summary
Kerala Class 11 Results 2019: DHSE to declare plus one results today; check score at keralaresults.nic.in
Story first published: Tuesday, May 28, 2019, 10:54 [IST]


Click it and Unblock the Notifications












