IBPS RRB 2021: கிளார்க் ஸ்கோர் கார்டு, முதன்மைத் தேர்வு தேதி வெளியீடு!

வங்கிப் பணியாளர் தேர்வாணையமானது (IBPS) தற்போது ஆர்ஆர்பி கிளார்க் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்விற்கான அட்டையை (Prelims Score Card) வெளியிட்டுள்ளது.

வங்கிப் பணியாளர் தேர்வாணையமானது (IBPS) தற்போது ஆர்ஆர்பி கிளார்க் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்விற்கான அட்டையை (Prelims Score Card) வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது ஸ்கோர் கார்டு மற்றும் மெயின் தேர்வு தேதியினை https://www.ibps.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

IBPS RRB 2021: கிளார்க் ஸ்கோர் கார்டு, முதன்மைத் தேர்வு தேதி வெளியீடு!

ஐபிபிஎஸ் தேர்வாணையம் சார்பில் ஊரக வங்கிகளில் காலியாக உள்ள 6888 காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தற்போது அத்தேர்விற்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக முதற்கட்ட தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்டு அந்த தேர்வு முடிவுகள் 03.09.2021 அன்று வெளியிடப்பட்டது. தற்போது அத்தேர்விற்கான ஸ்கோர் கார்டு வெளியாகியுள்ளது.

விண்ணப்பதாரர்கள் https://ibpsonline.ibps.in/rrbsoaxmay21/ressdfoaa_sep21/login.php?appid=7659762285fbaed0b583f68393999c6c அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக தங்களது மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுகள் வரும் வரும் 17.10.2021 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வு குறித்த விபரங்களை https://www.ibps.in/ எனும் இணையதளத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IBPS RRB Prelims Score Card 2021: IBPS RRB PO Score Card 2021 Out for Prelims Exam
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+