பிராந்திய ஊரக வங்கி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களாநீங்க?

பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர் (பல்துறை பணி), அலுவலர் நிலை-1 பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)வெளியிட்டது.
பிராந்திய ஊரக வங்கிகளில், காலியாக உள்ள 8,285 பணியிடங்கள் நிரப்புவதற்கான முதல்கட்ட நடவடிக்கையை, ஐ.பி.பி.எஸ்., துவங்கியுள்ளது.

 

பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர் (பல்துறை பணி), அலுவலர் நிலை-1 பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)வெளியிட்டது.
பிராந்திய ஊரக வங்கிகளில், காலியாக உள்ள 8,285 பணியிடங்கள் நிரப்புவதற்கான முதல்கட்ட நடவடிக்கையை, ஐ.பி.பி.எஸ்., துவங்கியுள்ளது.

இதில், முதன்மை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், இறுதிகட்ட நியமனங்கள் நடக்கும். முதல் நிலை தேர்வு தகுதி தேர்வாக மட்டும் நடத்தப்படும்.

 

அலுவலர் நிலை-1 பதவிக்கு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், இறுதி கட்ட நியமனங்கள் நடக்கும். முதல் நிலை தேர்வு தகுதி தேர்வாக மட்டும் நடத்தப்படும்.

அலுவலர் நிலை-2,3ம் பதவிகளுக்கு ஒற்றை ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் தேர்ச்சிப் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு தொடர்புடைய பிராந்திய ஊரக வங்கிகள் நேர்காணல் நடத்தி, நியமன நடவடிக்கைகளை துவங்கும்.

அப்ப நீங்க முதலில் ஐ.பி.பி.எஸ்., வெளியிட்ட அறிவிப்பை போய் பாருங்க பாஸ்!

'நோட்' பண்ணிக்கோங்க பாஸ்...!

முதல்நிலைத் தேர்வு- ஆகஸ்ட் 7,13,14,20,21
ஒற்றை ஆன்லைன் எழுத்து தேர்வு- செப்டம்பர் 24
முதன்மை தேர்வு
அலுவலர் நிலை-I - செப்டம்பர் 24
அலுவலக உதவியாளர் - அக்டோபர் 1
முதல் நிலை தேர்வுக்கான நுழைவு சீட்டை, https://www.ibps.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்கள், தங்கள் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய, பதிவு எண், பாஸ்வேர்டு, பிறந்த தேதி ஆகிய விவரங்களை சமர்ப்பித்து, நுழைவு சீட்டை டவுன்லோட் செஞ்சுக்கோங்க.

மறக்காதீங்க... மேலே வழங்கப்பட்ட தேதிகளையும், நாங்க வழங்கிய தகவல்களையும் குறிச்சு வச்சுக்கோங்க...!

அப்படியே மறந்துட்டீங்க ஆனாலும் பரவாயில்லை; எங்க தளத்தின், url முகவரியை, உங்க போனில் ஸ்டோர் பண்ணி( https://tamil.careerindia.com/) சரியான நேரத்தில் தேர்வு நாளை தெரிஞ்சுக்கோங்க.

பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு கூறுகளை உள்ளடக்கிய தேர்வு நடக்கும்.
கொஞ்சோன்டு நீங்க பிராக்டீஸ் பண்ணி இருந்தாலே, வெற்றி சின்னத்தை உங்க விரல்ல காண்பிச்சுடுவீங்க போங்க.

அந்தந்த மாநில மொழி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதில், சம வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தான் பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை-1 ஆகிய பணிகளுக்கான தேர்வை, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் தேர்வை, ஐ.பி.பி.எஸ்., நடத்துகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Yesterday, IBS has released the admit card for Regional Rural Bank First Level Written Exam. Candidates can download admit card from official website.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X