10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்.. ஆன்லைனில் பெறலாம்

By Super Admin
சென்னை: 2017ம் வருடத்திற்கான பத்தாம் வகுப்பு தேர்விற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த தனி தேர்வாளர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நுழைவுச்சீட்டினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், இதனை பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்.. ஆன்லைனில் பெறலாம்

 

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதுபவர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை www.dge.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்யும் முறையை இங்கே பார்ப்போம்.

இணையதள முகவரியான www.dge.tn.gov.in க்கு சென்று Hall ticket down load என்று கிளிக் செய்தால் SSLC exam March 2017 - Private candidate - Hall Ticket Printout என்று வரும் பின்பு உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து Hall ticketயை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SSLC private candidates can get their hall tickets online. The Hall tickets are available Get SSLC hall tickets for Private Candidates online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more