சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சென்னைப் பல்கலைக் கழகம், சட்டப் பல்கலைக் கழகங்கள் சார்பில் இன்று (நவம்பர் 22) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகங்கள் சார்பில் இணைப்பு கல்லூரிகளுக்கு வியாழனன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வுகளுக்கான மாற்றுத் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகம்
அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் எவ்வித மாற்றமும் இன்றி நடைபெறும்.
madras university exams law college education university tamilnadu தேர்வு சென்னை பல்கலைக் கழகம் சட்டக் கல்லூரி தமிழ்நாடு கல்வி
English summary
Chennai Rains: Madras University Cancels Exams
Story first published: Thursday, November 22, 2018, 10:59 [IST]


Click it and Unblock the Notifications












