மத்திய உயர்நிலைக் கல்வி தேர்வு வாரியமான சிபிஎஸ்இ பள்ளிகளின் பொதுத் தேர்வு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனிடையே தற்போது 12-ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு கேள்வித்தாளில் சில மாற்றங்களைச் செய்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

தற்போது சிபிஎஸ்இ மேற்கொண்டுள்ள கேள்வித்தாள் மாற்றமானது கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல் மாறுபட்டிருக்கும். இது 2018-19ஆம் கல்வியாண்டில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றமானது பலரது கருத்துக்களின் அடிப்படையிலும், சிபிஎஸ்இ உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் படியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது சிபிஎஸ்இ ஆங்கில கேள்வித்தாளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் பின் வருமாறு:-

English summary
CBSE class 12 English Core exam pattern 2019 revised by board, check details here
Story first published: Friday, October 5, 2018, 11:13 [IST]


Click it and Unblock the Notifications












