CBSE Exam Timetable 2021: சிபிஎஸ்இ 110, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அட்டவணை குறித்த முழு விபரங்களை இங்கே காணலாம்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அட்டவணை குறித்த முழு விபரங்களை இங்கே காணலாம்.

CBSE Exam Timetable 2021: சிபிஎஸ்இ 110, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணையை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். அதில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மே 4-ந்தேதி தொடங்கி ஜூன் 7-ந் தேதி வரையிலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4ம் தேதி தொடங்கி ஜூன் 11ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இதில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.30 முதல் மதியம் 1.30 வரை தேர்வு நடைபெறுகிறது. முக்கிய பாடங்களான தமிழ் மே 11-ம் தேதியன்றும், அறிவியல் மே 15, கணிதம் மே 21, சமூகவியல் மே 27-ம் தேதி அன்றும் நடைபெறுகிறது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரையும், மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளது.

தேர்வுக் கால அட்டவணையை மாணவர்கள் https://cbse.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் ஜூலை15-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBSE Board Exam 2021: Class 10 and 12th Time Tables 2021 RELEASE
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X