CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கத்தை கடந்து நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட உள்ளது.
தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்கள் cbsc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுக்கான தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அமைச்சர் ரமஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
cbse exam school time table news government education student சிபிஎஸ்இ பள்ளி தேர்வு மத்திய அரசு அரசு கல்வி
English summary
CBSE Board Class 10, Class 12 Exam Date Sheet 2021 releasing today
Story first published: Tuesday, February 2, 2021, 12:42 [IST]


Click it and Unblock the Notifications












