என்.எஃப்.எல்.,லில் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்தில் வேலை

'மினி ரத்னா' வகை-I நிலை அந்தஸ்தைப் பெற்ற பொதுத்துறை நிறுவனமான என்.எஃப்.எல்., என அழைக்கப்படும் தேசிய உரங்கள் லிமிடெட்டில், Senior Manager, Manager, Engineer, Senior Chemist, Accounts Officer, Transportation Officer, Medical Officer ஆகிய காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தகுதியான நபர்கள், குறைந்த பட்சம் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை ஊதியம் பெற முடியும் என்பதை நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க...!

என்.எஃப்.எல்.,லில் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்தில்

நிர்வாகம்

தேசிய உரங்கள் லிமிடெட் (NFL).

மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்

§ Senior Manager - 3
§ Manager - 4
§ Engineer - 2
§ Senior Chemist - 1
§ Accounts Officer - 2
§ Transportation Officer - 1
§ Medical Officer - 2

 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.08.2022

பணியிடங்கள்: 15

கல்வி தகுதி

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில், Chartered Accountant, MBA, Post Graduate, Degree or Diploma, MBBS Degree என, பணிக்கு ஏற்ப, ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

பணி அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது 50 என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக தெரிந்து கொள்ளவும்.

ஊதியம்

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு, பணி, தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். Senior Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.24.08 லட்சம் ஆண்டு ஊதியம் வழங்கப்படும். Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21.07 லட்சம் ஆண்டு ஊதியம் வழங்கப்படும். Engineer , Senior Chemist, Accounts Officer, Transportation Officer, Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் வி

ண்ணப்பதாரர்களுக்கு ரூ.12.04 லட்சம் ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என்பதை மறக்காதீங்க பா...!

விண்ணப்ப கட்டணம்

Senior Manager பணிக்கு ரூ.1000ம், மற்ற பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரூ.700/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் வரிசைப்படுத்தப்படுவர். பின், நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில், ஆன்லைன் விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

05.08.2022ம் தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். மறக்காதீங்க...! கடைசி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

கூடுதல் சந்தேகங்களுக்கு, கீழே உள்ள அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்து

கொள்ளலாம்.

ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

https://www.nationalfertilizers.com/

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Fertilizers Limited (NFL) has announced that eligible candidates can apply for 15 vacant posts.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X