மாஸ் மீடியாக்கள் மாணவர்களின் 2018 கேரியர் டிரெண்டினை மெருக்கூட்டும்

Posted By:

மாஸ் மீடியா 2018 கேரியர் டிரெண்டில் மிகப்பெரிய ஸ்கோப் கொண்டது இன்றைய நவீன காலத்தில் மிகப்பெரிய கலக்கலானது மாஸ்மீடியா ஆகும். மாஸ்மீடியா  படிக்கும் மாணவர்களுக்கு என்றுமே மவுஸ் குறைவதில்லை , இப்போதைய டிரெண்ட் பெரும்பாலும் மாஸ்மீடியாவில் தான அனைத்து தரப்பு வயதினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

மாஸ்மீடியாக்களுக்கான வேலை வாய்ப்பு மவுசு

ஊடக உலகம் :

ஊடக உலகம்தான் இன்று உச்சாணி கொம்பில் இருக்கின்றது . ஊடக உலகமானது உங்களுக்கு நல்ல இசை மற்றும் பொழுது போக்கபோக்க உதவிகரமாக இருக்கும் . மேலும் மாஸ்மீடியவின் ஒரு பகுதிதான் ரோடியோ, டிவி, மற்றும் சமுக வலைத்தளமான சோஸியல் மீடியாக்கள் பணம் சம்பாதிக்க நேர்முகமாகவோ அல்லது மறைமுகவாகவோ உதவுகின்றன.

டெக்னாலஜியின் இமாலய வளர்ச்சியின் தாக்கமே மாஸ் மீடியாக்களின் ராட்சச வளர்சிக்கு காரணமாகும். இன்டெர்நெட் இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து ஊடகங்களுக்கு உதவிகரமாக இருக்கின்றன. தகவல் சுரங்கமாக இருக்கின்றது.

மாஸ் மீடியாக்களின் வகைகள் :

மாஸ் மீடியாக்களின் செய்தி உலகம் :

இன்றைய காலகட்டங்களில் இணைய தளமானது உடனுக்குடன் டிவி, ரோடியோ, பத்திரிக்கைகளில் செய்திகள் அடி முதல் நூனி வரை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கின்றது . அதனால் செய்திகளின் அனைத்து சாரம்சமும் நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. பத்திரிக்கை தான் உணையான பிளாட்பார்மாக மீடியாக்களு இருந்தது. பத்திரிக்கையாளர்களை கொண்டு நேரடியாக களத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்திகள் தான் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மாத மற்றும் வாரஇதழ்களில் வயது வாரியாக, வகுப்புகள் மற்றும் தலைப்புகள் வாரியாக புது புது தகவல்களை கொண்டு கில்லாடியாக எல்லா மொழிகளிலும் தனது தனித்தன்ம்மையை குறையாத துறையாக விளங்குகின்றது

ரோடியோவானது டுத்து வளர்ச்சி கண்ட ஒன்றாகும் . ரோடியோவின் ஒரிங்கிணைந்து குடும்பமே அமர்ந்து செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளை அறிந்து வந்தனர் மக்கள் . இவர்களை எல்லாம் மிஞ்சி இன்றைய மீடியாக்களுக்கு மிக உதவிகரமாக இருப்பது இன்டர்நெட் ஆகும்.

டிஜிட்டல் மீடியா:

2018 டிரெண்டுகளில் டிவி மற்றும் ரோடியோ எஃப் எம்களில் டிஜிட்டல் தரம் புகுத்தப்பட்டது எதையும் உயர் ரக டெக்னாலஜியில் முன்னேற்றமாக கருதப்படுகின்றது . உயர் ரக காட்சி தெளிவு அத்துடன் உயர் ரக் இசைகள் அனைத்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது .

மாணவர்களுக்கு கல்வி கற்க டிஜிட்டல் முறைக்கல்வி கற்றுக்கொடுக்க அரசு திட்டமிட்டு அறிவித்துள்ளது

மாஸ்மீடியா படிப்புகள்:

கல்லுரிகளில் மாஸ் மீடியா படிப்புகள் நடிப்பையும் மீறி காட்சியை எடிட் செய்தல், ஆடியோவை திறம்பட வடிவமைத்தல் , போன்ற படிப்புகளை கற்றுகொடுகின்றது . மாணவர்கள் தொலைக்காட்சி, ரேடியோ அத்துடன் மாடலிங் துறையில் ஜொலிக்க விளம்பர படத்தினை குறுகலாக குதுகலமாக படம் பிடிக்க மீடியா உதவிகரமாக இருக்கின்றது .

சமூக வலைதளங்கள் :

மீடியா உலகின் மினிஸ்ட்டர்கள் போல் சமுக வலைத்தளங்கள் மாணவர்களுக்கிடையே பல்வேறு ஆக்கத்தை உருவாக்கி கொடுக்கும் பிளாட்பார்மாக இருக்கின்றது.

சமுக வலைத்தளங்களான பேஸ் புக், யூ டியூப், டிவிட்டர்கள், இண்ஸ்டிராகிராம்கள் ஆக்கம் கொண்டவர்களை உருவாக்குகின்றது . சமுக வலைதளங்களில் நமது படைப்புகள் எதுவாயினும் ஏற்றப்பட்டு சம்பாத்தியம் கொடுக்கும் ஒரு துறையாக இருக்கின்றது .

வருமானம், புகழ், பெருமை , டெக்னாலஜி இவை அனைத்தும் மாஸ் மீடியா கற்க வைக்கின்றது அதனை உட் சென்று பார்க்க வைக்கின்றது ஆர்ஜேக்களையும், விஜேக்களையும் உருவாக்குவதுடன் டெக்னாலஜி தெரிந்து கொள்ள ஆர்வத்தை தூண்டுகின்றது . ,

மாஸ்ம்டியா 2018 ஆண்டிற்கான மாஸ் டிரெண்டு என்பதில் எந்த வித மாற்றுகருத்தும் இல்லை .

சார்ந்த பதிவுகள் :

கேரியர் டிரெண்ட் 2018 இல் கலைகட்டப்போகும் புரோகிராமிங் படிப்புகள் 

கலைக்கட்டும் பேசன் படிப்புகள் 2018இல் கல்லா கட்டும் மாணவர்கள்

English summary
here article tell about Career Trends in 2018

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia