நர்சிங் படிச்சிருக்கீங்களா?

புதுச்சேரியில் 1872-ல் பிரெஞ்சு ஆட்சியில் தொடங்கப்பட்ட மத்திய அரசு நிறுவனமான 'ஜிப்மர்' மருத்துவமனை,1964ல் ஜிப்மர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 

தலைசிறந்த மருத்துவமனையான இங்கு, 'Nursing Officer, X-ray technician உள்ளிட்ட 139 காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நர்சிங் படிச்சிருக்கீங்களா?

நிர்வாகம்

ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(ஜிப்மர்).

மேலாண்மை: மத்திய அரசு

பணி, காலியிடங்கள் எண்ணிக்கை விவரம்

Nursing Officer - 128

X-Ray Technician (Radiotherapy)- 3

X-Ray Technician (Radio-Diagnosis) - 6

Respiratory Laboratory Technician - 2

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.08.2022

 

பணியிடங்கள்: 139

கல்வி தகுதி

இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், பணிக்குரிய கல்வி தகுதியை கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு

காலிப் பணியிடகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு, 'ஜிப்மர்' அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

ஊதியம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, பணி, தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். நேர்காணல் வாயிலாக, விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில், ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

11.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என, ஜிப்மர் அறிவித்துள்ளது. சரியாக சொல்லப்போனால் 20 நாள் இருக்கு என்பதையும், தலை சிறந்த மருத்துவமனையில் உள்ள பணி வாய்ப்பையும் தவற விடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பணியிடங்கள் தொடர்பான கூடுதல் சந்தேகங்களுக்கு, கீழே உள்ள அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

ஜிப்மர் அதிகாரப்பூர்வ இணையதளம்

https://jipmer.edu.in/

நாளிதழில் வெளியான அறிவிப்பு

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://jipmer.edu.in/sites/default/files/News paper advt.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research called 'Jipmar' has announced for 'Nursing Officer' Vacancies.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X