கேரள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டுமா ? விண்ணப்பங்கள் வரவேற்பு!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில், எக்ஸிகியூடிவ் போஸ்ட் கிராட்ஜூவேட் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு தற்போது நடைபெறுகிறது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில், எக்ஸிகியூடிவ் போஸ்ட் கிராட்ஜூவேட் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு தற்போது நடைபெறுகிறது.

கேரள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டுமா ? விண்ணப்பங்கள் வரவேற்பு!

படிப்புகள் :

  • மார்க்கெடிங் மேனேஜ்மெண்ட்
  • ஸ்ட்ராடெஜிக் மேனேஜ்மெண்ட்
  • ஆப்ரேஷனல் மேனேஜ்மெண்ட்
  • பினான்ஷியல் மேனேஜ்மெண்ட்
  • இன்பர்மேஷன் டெக்னாலஜி மேனேஜ்மெண்ட் மற்றும் அனாலிட்டிக்ஸ்
  • ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட்

தகுதிகள் :

  • துறை சார்ந்த பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேனேஜ்மெண்ட் துறையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.iimk.ac.in என்னும் முகவரியில் பதிவு செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அதில் சுயசான்றொப்பம் இட்டு கல்வி நிறுவனத்தின் நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Manager-EPGP
Executive Post Graduate Programmes
Indian Institute of Management Kozhikode
IIMK Campus P O, Kunnamangalam Kozhikode - 673570

சேர்க்கை முறை :

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு விடுக்கப்படும். நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 2018 அக்டோபர் 31

நேர்முகத் தேர்வு நாள் : நவம்பர் 12 முதல் 26 வரை

இதுகுறித்தான மேலும் விபங்களை அறிய www.iimk.ac.in அல்லது http://www.iimk.ac.in/academics/epgp/EPGPAdmission2018/docs/EPGP_IIMK_AdmNotification_spcl.pdf?d=55 என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIM Kozhikode admission 2018 Apply Online Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+