விண்ணப்பித்துவிட்டீர்களா... மத்திய தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை

Written By: Kani Selvam

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி-யில் பல்வேறு காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணியிடங்களுக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்: meity

நோட்டீபிகேஷன்:

காலியிட விவரங்களை இதில் பெறலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:

இதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை பெறலாம்.

அறிவிப்பு லிங்க்:

இது காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு

அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம்:

விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை படித்து பார்த்த பின் அதைப் பின்பற்றி விண்ணப்பிக்கவும்.

English summary
Filling up the 18 posts of Senior Secretariat Assistant in MeitY on deputation basis

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia