"457 ஒர்க்கிங் விசா" திட்டம் ரத்து.. ஆஸ்திரேலியா அதிரடி.. இந்தியர்களுக்கு ஷாக்!
Wednesday, April 19, 2017, 19:26 [IST]
சென்னை : ஆஸ்திரேலியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் 457 விசா'வை பயன்படுத்தி தற்காலிகமாக பணியாற்றி வந்த வெளிநாட்டு பணியாளர்கள் 95,000 பேர் பாதிக்கப்படவுள...